'சாதி, மதம் அற்றவர்' சான்றிதழால் வாரிசுரிமை, இட ஒதுக்கீட்டிற்கு என்ன சிக்கல்? உயர் நீதிமன்ற தீர்...
சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழை வழங்க வட்டாட்சியருக்கு அதிகாரம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துளளது. அப்படியென்றால், தமிழ்நாட்டல் இதுவரை வழங்கப்பட்ட சாதி, மதம் அற்றவர் சான்றிதழ் செல்லுபடியாகுமா- 'சாதி, மதம் அற்றவர்' சான்றிதழால் வாரிசுரிமை, இட ஒதுக்கீட்டிற்கு என்ன சிக்கல்? உயர் நீதிமன்ற தீர்ப்பு கூறுவது என்ன?