மாலத்தீவுக்கு இந்தியா வழங்கும் நிதியுதவி 22% குறைப்பு - சீன சார்பு நிலையை கைவிட்டு வழிக்கு வருவா...
மாலத்தீவுக்கு இந்தியா வழங்கும் நிதியுதவி 22 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு உணர்த்துவது என்ன? மாலத்தீவு அதிபர் முய்சு சீன சார்பு நிலையை கைவிட்டு வழிக்கு வருவாரா?