நீயா நானா: 17 ஆண்டுகளாக ஒளிபரப்பாகும் டாக் ஷோ அடிக்கடி பேசுபொருளாவதன் பின்னணி
நீயா நானா கடந்த 17 ஆண்டுகளாக தனியார் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு டாக் ஷோ. பல முகங்களை இந்த நிகழ்ச்சி வெளிக்கொண்டு வந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு என்ன காரணம்? அதன் பின்னணியில் இருப்பது யார்?