ஆம்புலன்ஸ் போல வீடு தேடி வரும் 'நடமாடும் மின்மயானம்' - எவ்வாறு செயல்படும்?
ஆம்புலன்ஸ் போல, வீட்டிற்கே வந்து சடலத்தை எரித்து ஒரு மணி நேரத்தில் அஸ்தியை தரும் நடமாடும் மின்மயானம் ஈரோடு மாவட்டத்தில் அறிமுகமாகியுள்ளது. இது எவ்வாறு செயல்படும்? நடமாடும் மின்மயானம் குறித்து பொதுமக்கள் என்ன சொல்கின்றனர்?