மாலத்தீவுக்கு வந்திருக்கும் சீனக் கப்பல் - மேலும் மோசமாகும் இந்தியாவுடனான உறவு
சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலொன்று இந்த வாரம் மாலத்தீவுக்கு வந்திருக்கிறது. இது எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றபோதும், அதன் வருகை, இந்தியா, சீனா, மாலத்தீவுக்கு இடையே ஏற்கனவே இருந்த பதற்றத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.