2020-2024 விவசாயிகள் போராட்டம் ஓர் ஒப்பீடு - நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை பாதிக்குமா?
மீண்டும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் தொடங்கியுள்ள போராட்டத்தால் மக்களவை தேர்தலில் என்ன விதமான தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. விவசாயிகள் போராட்டம் தேர்தலில் பா.ஜ.க.வை பாதிக்குமா? இதற்கும் 2020-ம் ஆண்டு போராட்டத்திற்கும் என்ன வேறுபாடு?