தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மூழ்கும் கப்பலின் கேப்டனா? - அரசியல் விமர்சகர்கள் க...
கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளைக் கடந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தலித் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் பிப். 17 அன்று அறிவிப்பு வெளியிட்டார்.