தமிழ்நாடு பட்ஜெட்: இளைஞர், மகளிருக்கு திட்டங்கள் என்ன? கோவை, மதுரையில் மெட்ரோ உள்பட 10 முக்கிய அ...
இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாட்டு நிலை அறிக்கையில், மாணாவர்களுக்கான தமிழ் புதல்வன், குடிசையில்லா தமிழ்நாடு திட்டம் உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தங்கம் தென்னரசு தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டின் 10 அம்சங்கள் என்ன?