பஞ்சு மிட்டாயில் உள்ள நச்சுப் பொருள், நீங்கள் விரும்பி சாப்பிடும் வேறு எந்தெந்த பண்டங்களில் இருக...
பஞ்சு மிட்டாயில் ரோடமைன் பி என்ற நச்சுப் பொருள் இருப்பது கண்டறிப்பட்டதால் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் தடை செய்யப்பட்டுள்ளது . ரோடமைன் பி தொடர்ந்து உட்கொள்வதால் கல்லீரல் புற்றுநோய் ஏற்படலாம்.