விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி விரையும் ஐரோப்பிய செயற்கைக்கோள் - எங்கே விழும்?
ஐரோப்பாவின் செயலிழந்த பழைய செயற்கைக்கோள் ஒன்று பூமியை நோக்கி விரைகிறது. அது எந்நேரமும் பூமியில் விழலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த செயற்கைக்கோள் பூமியில் எந்த இடத்தில் விழப் போகிறது? அதனால் பாதிப்புகள் இருக்குமா?