உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் - சமாஜ்வாதி தொகுதி உடன்பாடு - பாஜக ஆதிக்கத்தை தகர்க்க முடியுமா?
இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசும், சமாஜ்வாதி கட்சியும் உத்தரபிரதேசத்தில் தொகுதி உடன்பாடு செய்து கொண்டுள்ளன. திங்களன்று காங்கிரசுக்கு அகிலேஷ் யாதவ் கெடு விதித்த இரண்டே நாட்களில் தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளது. இந்த கூட்டணியால் உத்தரபிரதேசத்தில் பாஜக ஆதிக்கத்தை தகர்க்க முடியுமா?