ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்: பிழைக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கூறியதை பொய்யாக்கிய கதை
மேரியம் மற்றும் இன்டெயே, தற்போது ஐரோப்பாவில் வாழும் ஒரே ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். பிறந்தபோது சில நாட்களுக்கு மேல் உயிர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் கூறியதைப் பொய்யாக்கி சமீபத்தில் தங்களது ஏழாவது பிறந்தநாளை கொண்டாடினார்கள் இந்த சகோதரிகள்.