காஸா எல்லைக்கு திரும்பிய இஸ்ரேலியர்கள் கண்டது என்ன? ஹமாஸ் தாக்குதல் நடத்திய இடம் இப்போது எப்படி ...
அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலால் வீடுகளை விட்டு வெளியேறிய எல்லைப் பகுதி இஸ்ரேல் மக்கள, போர் இன்னும் தொடரும் நிலையில் வீடுகளுக்கு திரும்ப விரும்புகிறார்கள்.