கிரேட் நிக்கோபார்: சீனாவுக்குப் போட்டியாக இந்தியா செயல்படுத்தும் ரூ.74,000 கோடி திட்டத்துக்கு எத...
கிரேட் நிக்கோபாரை 'இந்தியாவின் ஹாங்காங்' ஆக மாற்றும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது இந்திய அரசு. ஆனால் இந்த திட்டத்தால் ஷோம்பென் பழங்குடியினர் ஒரு இனப்படுகொலையை எதிர்கொள்வார்கள் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.