ரூ.2,000 கோடி போதைப்பொருள் பறிமுதல்: குஜராத்திற்கு அடிக்கடி எங்கிருந்து வருகிறது? தமிழகத்தில் சி...
குஜராத்தில் 2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியுள்ளது. குஜராத்தில் அடிக்கடி மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் பிடிபடுவது எப்படி? எங்கிருந்து வருகிறது? யார் வாங்குகிறார்கள்? தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருக்கிறதா?