குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதால் அசாம், மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு கிடைக்கும் பலன்...
குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு நாடு முழுவதும் இருந்து பலவகையான எதிர்வினைகள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் மிகக் கடுமையான எதிர்வினைகள் மேற்கு வங்கம் மற்றும் அசாமில் இருந்து வந்தன. அங்கு இதன்மூலம் பாஜக எப்படி பலனடையப் போகிறது?