குடியுரிமை திருத்தச் சட்டம்: பாஜகவுக்கு கிடைக்கும் பலன்களும் கூட்டணிக் கட்சிகள் சந்திக்கும் சிக்...
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்தியதன் மூலம் தனது இந்து வாக்கு வங்கியை முழுவீச்சில் பயன்படுத்திக்கொள்ள பாஜக முனைவதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதேநேரம், முஸ்லிம் வாக்களர்களின் ஆதரவைப் பெற்ற மற்ற கட்சிகளும் பாஜக-வுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளன. அவர்களின் நிலை என்ன?