தமிழக பெண்கள் வளர்ச்சியில் சுயஉதவிக் குழுக்களின் பங்கு என்ன? தேர்தலில் அவை முக்கியத்துவம் பெறுவத...
தமிழ்நாட்டில் உள்ள சுய உதவிக் குழுக்களில் இன்று ஒருகோடிக்கும் அதிகமான பெண்கள் உள்ளனர். இவர்களது முன்னேற்றத்தில் சுயஉதவிக் குழுக்களின் பங்கு என்ன என்பதை பார்க்கலாம்.