அரபு நாடான ஓமனில் வீட்டு வேலை செய்த பெண்களுக்கு பாலியல் கொடுமை - வாட்ஸ்அப் மூலம் 50 பேர் மீட்கப்...
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமனில் வீட்டு வேலை செய்யும் பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவ்வாறு துன்பங்களை அனுபவித்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் வாட்ஸ்அப் குழு மூலம் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஓமனில் நடந்தது என்ன?