நாடாளுமன்ற தேர்தல்: புதுமுகங்களை நம்பி களமிறங்கும் அதிமுக - வேட்பாளர் பட்டியல் கூறுவது என்ன?
நடைபெறவிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக 33 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடுகிறது. அதிமுகவின் வேட்பாளர் பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும் பலரும் புது முகங்கள்.