மேற்கு வங்கம்: மமதா பானர்ஜியின் கோட்டையைத் தகர்க்க முயலும் பாஜகவுக்கு இருக்கும் சவால்கள்
சந்தேஷ்காலி விவகாரம், ஊழல், விசாரணை, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள், வேலையில்லா திண்டாட்டம், கட்சி மாறும் தலைவர்கள், சிஏஏ சட்டம் என மேற்கு வங்கத்தில் அரசியல் மோதலுக்குப் பஞ்சமில்லை. இந்த நிலையில், அங்கு மமதா பானர்ஜியை நரேந்திர மோதியால் வீழ்த்த முடியுமா?