தேர்தல் பத்திரம்: பா.ஜ.க.வுக்கு அதிக நிதி வழங்கியது யார்? மார்ட்டின், வேதாந்தா நிறுவனங்களிடம் அத...
தேர்தல் பத்திரம் குறித்த முழு விவரங்களை வெளியாகியுள்ளன. அதன் மூலம் பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எங்கிருந்து நன்கொடை பெற்றன என்ற விவரம் கிடைத்துள்ளது. அத்துடன், லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் மேகா, வேதாந்தா ஆகிய நிறுவனங்களிடம் இருந்து அதிக அளவில் நன்கொடை பற்ற கட்சிகள் விவரமும் கிடைத்துள்ளது. முழுமையாக பார்க்கலாம்.