நகைக்கடன்: வங்கிகள், நிதி நிறுவனங்களில் தங்கத்தை குறைத்து மதிப்பிட்டு முறைகேடு - ஏமாறாமல் இருப்ப...
இந்தியாவில் தங்கக் கடன் வழங்குவதில் கடந்த சில நாட்களாகவே பல முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. வங்கிகள், நிதி நிறுவனங்களில் தங்கத்தை குறைத்து மதிப்பிட்டு முறைகேட்டில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. வாடிக்கையாளர்கள் ஏமாறாமல் இருப்பது எப்படி?