சிறு தவறால் பிறந்ததுமே 2,400 கி.மீ. தூரம் பெற்றோரை பிரிந்த குழந்தைகள் - 70 ஆண்டுக்கு பின் உண்மை ...
கனடாவில் மருத்துவமனையின் சிறு தவறால் பிறந்ததுமே இரு குழந்தைகள் வெவ்வேறு பெற்றோர்களிடம் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளனர். 2,400 கி.மீ. இடைவெளியில் வளர்ந்த அவர்களுக்கு 70 ஆண்டுகளுக்குப் பிறகு உண்மை தெரியவந்ததும் என்ன செய்தார்கள் தெரியுமா?