கர்நாடகா: பா.ஜ.க. 28-ல் 25 இடங்களை மீண்டும் வெல்வது சாத்தியமா? இலவச பஸ், மாதம் ரூ.2,000 திட்டங்க...
கர்நாடகாவில் கடந்த முறை மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 25-ஐ கைப்பற்றி அமோக வெற்றி பெற்ற பா.ஜ.க.வுக்கு இம்முறை அதே வெற்றியை பெறுவது சவாலானதாக மாறியுள்ளது. மாநிலத்தில் அண்மையில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், குறுகிய காலத்தில் பெண்களை குறிவைத்து செயல்படுத்திய திட்டங்களே அதற்குக் காரணம். கர்நாடகாவில் மோதிக்கு மீண்டும் அமோக வெற்றி கிடைக்குமா? அல்லது சித்தராமையாவின் நலத்திட்டங்களால் காங்கிரஸ் சாதித்துக் காட்டுமா?