ராஜஸ்தானுக்கு வெற்றி தேடித் தந்த சாம்ஸனின் அபார ஆட்டமும் சிறந்த கேப்டன்சியும் - கடைசிக் கட்டத்தி...
நடப்பு ஐ.பி.எல். தொடரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. லக்னோவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் கடைசிக் கட்டத்தில் அஸ்வின் தந்த திருப்பமும் அந்த அணியின் வெற்றிக்கு உதவியுள்ளது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் நடந்தது என்ன?