'தலைவி' கங்கனா ரணாவத் பா.ஜ.க. சார்பில் போட்டி - சினிமா முதல் அரசியல் வரை என்ன சாதித்தார்?
'தலைவி' படத்தில் ஜெயலலிதாவாக நடித்த கங்கனா ரணாவத் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். சினிமா உலகில் துணிச்சல் பெண்ணாக வலம் வந்த அவர் மீதான சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லை. இமாச்சல பிரதேசத்தில் பிறந்த அவர் பாலிவுட் சினிமாவில் நுழைந்தது எப்படி? ஹிரித்திக் ரோஷனுடன் அவருக்கு என்ன பிரச்னை? ஆமிர் கான், ஷா ரூக்கான் போன்ற உச்ச நட்சத்திரங்களைக் கூட அவர் விமர்சித்தது ஏன்?