காஸா போர் நிறுத்தம்: ஐ.நா. தீர்மானத்தை தடுக்காத அமெரிக்கா மீது இஸ்ரேல் கோபம் - என்ன செய்தது?
காஸாவில் பல மாதங்களாக நீடிக்கும் இஸ்ரேலின் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. பாதுகாப்பு அவையில் உடனடி போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்ரேலை தொடக்கத்தில் ஆதரித்தாலும் அண்மைக் காலமாக கடும் நெருக்கடி கொடுத்து வந்த அமெரிக்கா, இந்த தீர்மானத்தின் போது என்ன செய்தது? ஐ.நா. தீர்மானத்தை தடுக்காத அமெரிக்கா மீது அதிருப்தி தெரிவித்துள்ள இஸ்ரேல் என்ன செய்தது?