அதிமுகவும் பாஜகவும் பிரிந்து போட்டியிடுவதால் யாருக்கு லாபம்?
தமிழ்நாட்டின் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., நா.த.க. என பல முனைப் போட்டி ஏற்பட்டிருக்கும் நிலையில் போட்டி தீவிரமடைந்திருக்கிறது. யாருக்கு வெற்றி கிடைக்கும்?