வெள்ளைச் சர்க்கரையை விட நாட்டுச் சர்க்கரையும் கருப்பட்டியும் சிறந்தவை என்பது உண்மையா? - நிபுணர்க...
தினமும் எவ்வளவு வெள்ளைச் சர்க்கரை சேர்த்துக்கொண்டால் பிரச்னை இல்லை அல்லது எடை கூடாது? இனிப்பை முழுதாக தவிர்த்துவிட்டால் உடலுக்கு நல்லது தானா? இத்தகைய கேள்விகளுக்கான பதில் தான் இந்தக் கட்டுரை.