கேலி செய்தவர்களுக்கு பேட்டால் பதிலளித்த கோலி - தனது புகழ், குடும்பம், சாதனைகள் பற்றி கூறியது என...
விராட் கோலியின் பொறுப்பான பேட்டிங், தினேஷ் கார்த்திக்கின் கடைசி நேர ஃபினிஷர் ரோல் ஆகியவைதான் ஆர்சிபி அணி சொந்த மைதானத்தில் வெற்றி பெற முக்கியக் காரணமாக அமைந்து.