ஹர்திக் பாண்டியாவின் புதிரான முடிவுகளால் அவரது கேப்டன்சி குறித்து எழும் முக்கியமான சந்தேகங்கள்
இந்த டி20 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மும்பை அணியின் தொடர் தோல்விகள் அந்த சர்ச்சையை மேலும் பெரிதாக்குகின்றன.