LSG vs PBKS: 155 கி.மீ வேகத்தில் பஞ்சாப்பை பறக்கவிட்ட மயங்க் யாதவ் - ஆட்டத்தை தலைகீழாக மாற்றிய த...
லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் சேர்த்தது. 200 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்து 21 ரன்களில் தோல்வியடைந்தது.