ஜகாத் என்றால் என்ன? இஸ்லாம் மதம் எந்த அளவுக்கு தானம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது?
முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனில் ஜகாத் தொடர்பான வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக இஸ்லாமிய சிந்தனையாளர்கள் கூறுகின்றனர். ஆயினும் குர்ஆனின் ஏற்பாடுகளின் விரிவான விளக்கத்தை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.