வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்திய அரசே யுஏஇ, வங்கதேசத்திற்கு விற்பது ஏன்? பல கோடி ரூபாய் ல...
இந்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதித்து நீண்ட காலமான நிலையிலும், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற சில நாடுகளுக்கு அரசின் அனுமதியுடன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்திய அரசே யுஏஇ, வங்கதேசத்திற்கு விற்பது ஏன்? பல கோடி ரூபாய் லாபம் யாருக்கு?