கலெக்டிவ் நியூஸ்ரூம் - ஒரு சுதந்திரமான ஊடக நிறுவனமாகத் தொடக்கம்
இந்தியாவின் சுதந்திரமான ஊடக நிறுவனமாக ‘கலெக்டிவ் நியூஸ்ரூம்’ (Collective Newsroom) தொடங்கப்பட்டுள்ளது. 6 இந்திய மொழிகளுடன் பிபிசி ஆங்கிலத்திற்கும் டிஜிட்டல் மற்றும் யூடியூபில் இந்திய நேயர்களுக்கான செய்திகளை கலெக்டிவ் நியூஸ்ரூம் தயாரித்து வெளியிடும்.