'இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்தினால்...' - ஜோ பைடன் விடுத்த எச்சரிக்கை, பதற்றத்தில் மத்திய க...
இரானில் ஏப்ரல் ஆரம்பத்தில் வான்வழித் தாக்குதலில் படைத் தளபதிகள் கொல்லப்பட்டதற்கு அந்நாடு பதிலடி தரும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், இரான் இஸ்ரேலை “விரைவில் தாக்கும்" என்றுதான் எதிர்பார்ப்பதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.