மயிலாடுதுறை, அரியலூர்: ஊருக்குள் வந்த சிறுத்தை என்ன செய்கிறது? - விளக்கும் வனவிலங்கு நிபுணர்
மயிலாடுதுறையைத் தொடர்ந்து அரியலூரிலும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. அந்தச் சிறுத்தை ஏன் ஊருக்குள் வந்தது? என்ன செய்கிறது?