கோடிக்கணக்கில் பணம் புரளும் டிஜிட்டல் மார்கெட்டிங் - மோதி, ராகுல் போன்ற தலைவர்கள் யூடியூபர்களை ந...
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தேர்தல் பரப்புரை என்பது வெகுஜன ஊடகங்களையும் தாண்டி சமூக ஊடகங்களிலும் பரபரப்பாக இருக்கிறது. மோதி, ராகுல்காந்தி போன்ற தலைவர்களே யூடியூபர்களுடன் உரையாடுவதை பார்க்க முடிகிறது. இதனால், டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் பல கோடி ரூபாய் பணம் புரளுகிறது. மோதி, ராகுல் போன்ற தலைவர்கள் சமூக ஊடகங்களை நாடுவது ஏன்?