தமிழ்நாட்டில் வேலைக்காக நகரங்களுக்கு இடம் பெயரும் பெண்கள் - கிராமங்களின் நிலை என்ன? பிபிசி கள ஆய...
தமிழ்நாட்டின் கிராமங்களிலிருந்து பெண்கள் வேலைக்காக நகரங்களை நோக்கி நகர்வதைப் பார்க்க முடிகிறது, பெண்களுக்கு கிராமங்களில் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் என்ன என்ற கேள்வி எழுகிறது. அரசு சார்பில் உருவாக்கப்பட்டிருக்கும் வேலைகள் குறித்து அறிந்து கொள்ள பிபிசி கள ஆய்வு மேற்கொண்டது.