நைஜீரியா: போகோ ஹராம் தீவிரவாதிகளால் 10 ஆண்டுக்கு முன் கடத்தப்பட்ட 276 பள்ளிச் சிறுமிகள் என்ன ஆயி...
சரியாக பத்தாண்டுகளுக்கு முன்பு நைஜீரியாவின் சிபோக் நகரில் உள்ள பள்ளியிலிருந்து 276 சிறுமிகள் கடத்தப்பட்டனர். 180க்கும் மேற்பட்டோர் தப்பித்தனர் அல்லது விடுவிக்கப்பட்டனர், இதில் லிசுவும் அடங்குவார். தனது கடந்த கால மற்றும் தற்கால வாழ்க்கை குறித்து பேசுகிறார் அவர்.