இஸ்ரேல் - இரான் மோதல்: இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள்
இஸ்ரேல் - இரான் இடையிலான மோதல் இந்தியா மீது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? பொருளாதாரத்தில் இது ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன? இரு நாடுகளுக்கும் இடையில் இந்தியாவால் மத்தியஸ்தம் செய்ய முடியுமா?