மதுரை: கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக விரிவான ஏற்பாடு - பக்தர்கள் எங்கே ஆற்றில் இறங்கலா...
மதுரை சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசிக்க ஒன்றுகூடும் இந்த நிகழ்வில், பக்தர்கள் எங்கே ஆற்றில் இறங்கலாம்?