வரலாறு காணாத வகையில் காங்கிரஸ் மிகக் குறைந்த தொகுதிகளில் போட்டி - வெற்றிக்கான வியூகமா? பலவீனமா?
இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பழம் பெரும் கட்சியான காங்கிரஸ் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது. இது பாஜகவை வீழ்த்தும் காங்கிரசின் வெற்றிக்கான வியூகமா? அல்லது காங்கிரஸின் பலவீனமா?