காஸா போர்: தப்பிக்க முயன்ற மக்களை தவறாக வழிநடத்திய இஸ்ரேலின் எச்சரிக்கைகள் - பிபிசி கண்டறிந்தது ...
காஸாவில் உள்ள மக்களை வெளியேற்றுவதற்கு முன்பு எச்சரிக்கை கொடுத்ததாக இஸ்ரேல் கூறும் நிலையில், அந்தச் செயல்பாட்டில் உள்ள பிழைகளை பிபிசி கண்டறிந்துள்ளது.