ஷெங்கன் விசா: இந்தியர்கள் இனி எளிதில் ஐரோப்பா செல்லும் வகையில் விதிகள் மாற்றம் - முழு விவரம்
ஐரோப்பாவின் ஷெங்கன் நாடுகள் இந்தியர்களுக்கு ஒரு சிறப்பு சலுகைத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளன. இதன் கீழ், நீங்கள் விசாவை பெற்றவுடன், பல முறை ஐரோப்பாவிற்குச் செல்லலாம். மீண்டும் மீண்டும் விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை.