சூரத்: பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றது எப்படி? திருப்பங்கள் அரங்கேறியதன்...
தேர்தல் நடப்பதற்கு முன்பே, சூரத் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் வெற்றி பெற்றுவிட்டார். இது எப்படி நடந்தது? இதன் பின்னணியில் பாஜக செய்தது என்ன?