இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க மாணவர்கள் தீவிர போராட்டம், 100க்கும் மேற்பட்டோர் கைது - என்ன நடக்கிற...
காஸாவின் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போரை எதிர்த்தும், இஸ்ரேலுடன் தொடர்புள்ள நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களைப் புறக்கணிக்கக் கோரியும் அமெரிக்கா முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், 20க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.