அமெரிக்கா: தொடரும் இந்திய மாணவர்களின் மர்ம மரணங்கள் - என்ன நடக்கிறது? முழு பின்னணி
அமெரிக்காவில் இந்த ஆண்டு இதுவரை 11 இந்திய அல்லது இந்திய வம்சாவளி மாணவர்கள் இறந்துள்ளனர். அமெரிக்காவில் இந்தியர்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவது ஏன்? அமெரிக்க பல்கலைக்கழகங்களில் என்ன நடக்கிறது?