நீலகிரி வரையாடு: 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவான இந்த விலங்கை பாதுகாக்க தமிழ்நாடு அரசு முயற்ச...
தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாட்டைக் காப்பதற்கு சிறப்புத் திட்டம் ஒன்றை உருவாக்கிப் பல்வேறு முயற்சிகளை தமிழக வனத்துறை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? வரையாடுகளை காப்பதற்கு செய்ய வேண்டியது என்ன?